"Education is the investment our generation makes in the future."
- Mitt Romney
For this Day:
A Thought for Today
"I have been correcting the proofs of my poems. In the morning, after hard work, I took a comma out of one sentence… In the afternoon I put it back again.”
– Oscar Wilde
A Thought for Today
The finest words in the world are only vain sounds if you cannot understand them.
-Anatole France, novelist, essayist, Nobel laureate (1844-1924)
THOUGHT FOR TODAY
"War will exist until that distant day when the conscientious objector enjoys the same reputation and prestige that the warrior does today."
-John F. Kennedy, 35th US president (29 May 1917-1963)
Thought for Today
"Kindness in words creates confidence. Kindness in thinking creates profoundness. Kindness in giving creates love."
- Lao Tzu
Thought for Today
"In every job that must be done, there is an element of fun. You find the fun and - SNAP - the job's a game!"
- Julie Andrews
A Thought for Today
"The fire that warms us can also consume us; it is not the fault of the fire."
- Swami Vivekananda
Thirukural : Padarmelindhirangal - 1
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
மு.வ. உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
கலைஞர் உரை:
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
Explanation:
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
A Thought for Today
"If you don't love yourself, you cannot love others. You will not be able to love others. If you have no compassion for yourself then you are not able of developing compassion for others."
- Dalai Lama
Thought for Today
"Every morning we are born again. What we do today is what matters most."
- Buddha
Thirukural : pirivaattraamai - 10
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
மு.வ. உரை:
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்தி்ருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்தி்ருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?
சாலமன் பாப்பையா உரை:
சம்பாதி்ப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.
Explanation:
As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.
Thought for Today
"In every job that must be done, there is an element of fun. You find the fun and - SNAP - the job's a game!"
- Julie Andrews
A Thought for Today
"He who is not courageous enough to take risks will accomplish nothing in life"
- Muhammad Ali
Thirukural : Pirivaatraamai - 9
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
மு.வ. உரை:
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
சாலமன் பாப்பையா உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?
Explanation:
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?
THOUGHT FOR TODAY
-Bertrand Russell, philosopher, mathematician, author, Nobel laureate (1872-1970)
A THOUGHT FOR TODAY
A Thought for Today
Friend, there's no greater investment in life than in being a people builder. Relationships are more important than our accomplishments.
-Joel Osteen
Thirukural : Pirivaatraamai - 8
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
மு.வ. உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
கலைஞர் உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.
சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
Explanation:
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.
Thought for Today
"Dare to live the life you have dreamed for yourself. Go forward and make your dreams come true."
- Ralph Waldo Emerson
Thirukural : Pirivaatraamai - 7
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.
மு.வ. உரை:
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
கலைஞர் உரை:
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?
Explanation:
Do not the rings/bangles that begin to slide down my fingers/wrists forebode the separation of my lord ?
Thought for Today
"You have to accept whatever comes, and the only important thing is that you meet it with the best you have to give."
- Eleanor Roosevelt
Thought for Today
"Our most intimate friend is not he to whom we show the worst, but the best of our nature."
- Nathaniel Hawthorne
THOUGHT FOR TODAY
"Knowing trees, I understand the meaning of patience. Knowing grass, I can appreciate persistence."
-Hal Borland, author and journalist (14 May 1900-1978)
Thirukural : Pirivaattraamai - 6
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
மு.வ. உரை:
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் தி்ரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
கலைஞர் உரை:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் தி்ரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.
சாலமன் பாப்பையா உரை:
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதி்ர்பார்ப்பு பயனற்றது.
Explanation:
If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.
A THOUGHT FOR TODAY
"How simple life becomes when things like mirrors are forgotten."
-Daphne du Maurier, novelist (13 May 1907-1989)
Thought for Today
It's one of the most important things at the end of the day, being able to say no to an investment.
-Henry Kravis
Thirukural : Pirivaattraamai - 5
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
மு.வ. உரை:
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
Explanation:
If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
Thirukural : Pirivaattraamai - 4
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
மு.வ. உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி்மொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
கலைஞர் உரை:
பிரிந்தி்டேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதி்ல் என்ன குற்றமிருக்க முடியும்?
சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?
Explanation:
If he who bestowed his love and said fear not should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?
Thought for Today
- Dwight Eisenhower
A THOUGHT FOR TODAY
-Jean Baptiste Henri Lacordaire, preacher, journalist, and activist (1802-1861)
Thirukural : piruvaatraamai - 3
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
மு.வ. உரை:
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தி்ல் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி் மொழியை நம்பித் தெளிவது அரிது.
கலைஞர் உரை:
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; பிரிந்தி்டேன் என அவர் கூறுவதை உறுதி் செய்தி்ட இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.
Explanation:
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.
Thirukural : Pirivaatraamai - 2
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
மு.வ. உரை:
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.
கலைஞர் உரை:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!.
சாலமன் பாப்பையா உரை:
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!.
Explanation:
His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.
A Thought for Today
"If we open a quarrel between past and present, we shall find that we have lost the future."
- Winston Churchill
Thought for Today
Thirukural : Pirivaatraamai -1
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
மு.வ. உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
கலைஞர் உரை:
பிரிந்து செல்வதி்ல்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தி்யை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ தி்ரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிவதி்ல்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.
Explanation:
If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.
A Thought for Today
"Friend, there's no greater investment in life than in being a people builder. Relationships are more important than our accomplishments."
-Joel Osteen
Thought for Today
"But who prays for Satan? Who, in eighteen centuries, has had the common humanity to pray for the one sinner that needed it most?"
- Mark Twain
A THOUGHT FOR TODAY
-Edmund Wilson, critic (8 May 1895-1972)
Thought for the day
"The sparrow is sorry for the peacock at the burden of his tail."
-Rabindranath Tagore, poet, philosopher, author, songwriter, painter, educator, composer, Nobel laureate (7 May 1861-1941)
THOUGHT FOR TODAY
"There is a principle which is a bar against all information, which is proof against all arguments and which cannot fail to keep a man in everlasting ignorance - that principle is contempt prior to investigation."
-Herbert Spencer, philosopher (Apr 27 1820-1903)
Thirukural : Alararivuruththal - 10
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
மு.வ. உரை:
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
கலைஞர் உரை:
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.
சாலமன் பாப்பையா உரை:
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் தி்ருமணம் செய்வார்.<
Explanation:
The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).
Thought for Today
"Education is not only a ladder of opportunity, but it is also an investment in our future."
-Ed Markey
A THOUGHT FOR TODAY
"The first human who hurled an insult instead of a stone was the founder of civilization."
-Sigmund Freud, neurologist, founder of psychoanalysis (6 May 1856-1939)
Thirukural : Alararivuruththal - 9
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
மு.வ. உரை:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதி்கூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
கலைஞர் உரை:
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதி்யளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?
சாலமன் பாப்பையா உரை:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
Explanation:
When the departure of him who said fear not has put me to shame before others, why need I be ashamed of scandal.
THOUGHT FOR TODAY
"A teacher who is attempting to teach, without inspiring the pupil with a desire to learn, is hammering on a cold iron."
-Horace Mann, educational reformer (1796-1859)
A THOUGHT FOR TODAY
"Don't think of it as dying," said Death. "Just think of it as leaving early to avoid the rush."
-Terry Pratchett, novelist (1948-2015)
Thirukural : Alararivuruththal - 8
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
மு.வ. உரை:
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
கலைஞர் உரை:
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
Explanation:
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
Quote of the day
"Always be yourself,
express yourself,
have faith in yourself,
do not go out and look for a successful personality and duplicate it."
- Bruce Lee
A Thought for Today
"Those who hate you don't win unless you hate them, and then you destroy yourself."
- Richard Nixon
Thought for Today
"The only cure for vanity is laughter, and the only fault that is laughable is vanity."
- Henri Bergson
Thirukural : Alararivuruththal - 7
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
மு.வ. உரை:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
Explanation:
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
A Thought for Today
- Robert Bochnak, Harvard Business School
Thought for Today
"Whatever you do may seem insignificant to you, but it is most important that you do it."
- Mahatma Gandhi