For this Day:

;

Inner Life & Outer Life


It is those who have a deep and real inner life who are best able to deal with the irritating details of outer life.
-Evelyn Underhill

Fidelity to a worthy purpose

True happiness is not attained through self-gratification, but through fidelity to a worthy purpose.
-Helen Keller

Life is soft

Without duty, life is soft and boneless.
-Joseph Joubert

Grow and Know

"To grow and know what one is growing towards--that is the source of all strength and confidence in life." 
-James Baillie

Project the End Result

Think and feel yourself there! To achieve any aim in life, you need to project the end result. Think of the elation, the satisfaction, the joy! Carrying the ecstatic feeling will bring the desired goal into view. 
-Grace Speare

Surplus Wealth

Surplus wealth is a sacred trust which its possessor is bound to administer in his lifetime for the good of the community.
 -Andrew Carnegie, industrialist (25 Nov 1835-1919) 

Do a little bit more...

Do a little bit more than average and from that point on our progress multiplies itself out of all proportion to the effort put in. 
-Meyer

Do we need weapons to...

Do we need weapons to fight wars? Or do we need wars to create markets for weapons?
-Arundhati Roy, author (b. 24 Nov 1961) 

People have time

Secret to success

The secret to success is constancy to purpose.

-Benjamin Disraeli

Consistent inconsistency

Inconsistency is the only thing in which men are consistent. 

-Horatio Smith 

The color of truth

"The color of truth is grey."
-Andre Gide, author, Nobel laureate (22 Nov 1869-1951) 

Tree or a Seed

"If you stand for a reason,  be prepaared to stand alone like a tree, and if you fall on the ground , fall like a seed that grows back to fight again" 

Can do it permanently

"Other people and things can stop you temporarily. You're the only one who can do it permanently."
 -Zig Ziglar

Absurdities & Atrocities

Those who can make you believe absurdities can make you commit atrocities.
-Voltaire, philosopher (21 Nov 1694-1778)

Patience is genius

"Never think that God's delays are God's denials. Hold on; Hold fast; Hold out. Patience is genius."
 -Georges-Louis Leclerc Buffon (1707-1788)

I’ll rise

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I'll rise. 
-Maya Angelou, poet (1928-2014)

Stretched mind

"A mind that is stretched by a new experience can never go back to its old dimensions."
- Oliver Wendell Holmes, Jr.

Takes breath away

"Every once in a while, the market does something so stupid it takes your breath away."
- Jim Cramer 

capable of greater things

Anybody can do just about anything with himself that he really wants to and makes up his mind to do. We are all capable of greater things than we realize. 
-Norman Vincent Peale

கறுப்பு கள்ள பண ஒழிப்பு நடவடிக்கைகள் – மூன்று கேள்விகள்


BaalHanuman | November 19, 2016 at 4:01 PM | Categories: Black MoneyChandramowleeswaranIndian Economy | URL: http://wp.me/pTWRs-7w0

Fat Vs Over eat

"We do not get fat because we overeat. We overeat because we get fat!''
-Gary Taubes.''

Part-4 -நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

BaalHanuman | November 18, 2016 at 4:50 AM | Categories: DiabetesDr.VijayaraghavanSujatha Desikan | URL: http://wp.me/pTWRs-7vx

....to WIN

You were born to win, 
but to be a winner, 
you must plan to win, 
prepare to win, 
and expect to win. 
-Zig Ziglar 

A great force

"Anger is a great force. If you control it, it can be transmuted into a power which can move the whole world." 
-William Shenstone, poet (18 Nov 1714-1763) 

Renewable...

"Dreams are renewable. No matter what our age or condition, there are still untapped possibilities within us and new beauty waiting to be born."
-Dale Turner

But in earnest

"Though boys throw stones at frogs in sport, the frogs die not in sport, but in earnest."
-Bion of Borysthenes, philosopher (c. 325-250 BCE) 

The source of our troubles

"No drug, not even alcohol, causes the fundamental ills of society. If we're looking for the source of our troubles, we shouldn't test people for drugs, we should test them for stupidity, ignorance, greed, and love of power." 
-P.J. O'Rourke, writer (b. 14 Nov 1947) 

either vote by voting, or by staying home

"There is no such thing as not voting: you either vote by voting, or you vote by staying home and tacitly doubling the value of some diehard's vote."
 -David Foster Wallace, novelist, essayist, and short story writer (1962-2008)

don't wait around

"Success never comes to look for you while you wait around. You've got to get up & work at making your dreams come true." 
-P Khing

...through which we advance

Mistakes and errors are the discipline through which we advance. 

-William Ellery Channing (1780-1842)

Timid Vs. Over-doing

We fail far more often by timidity than by over-daring. 

-David Grayson (1870-1946)


Something better

What is defeat? 
Nothing but education. 
Nothing but the first step to something better.
 -Wendell Phillips (1811-1884)

As close as

"Brothers and sisters are as close as hands and feet."
 -Vietnamese proverb 

Work Like...

Haven't succeeded yet

Failure doesn't mean you are a failure...it just means you haven't succeeded yet.
-Robert H. Schuller

Detour Vs. Dead-end

Failure is a detour, not a dead-end street. 
-Zig Ziglar 

Set goals and go after them

"If you set goals and go after them with all the determination you can muster, your gifts will take you places that will amaze you."
-Les Brown

Striving for goals

"Man is a goal seeking animal. His life only has meaning if he is reaching out and striving for his goals."
 -Aristotle (BC 384-322)

Mercy for both friend and foe

As freely as the firmament embraces the world, 
or the sun pours forth impartially his beams, 
so mercy must encircle both friend and foe. 
-Johann Christoph Friedrich von Schiller, poet and dramatist (10 Nov 1759-1805) 

Change your mind set...



If you don't use...

"Your voice dries up if you don't use it."
-Patti Page, singer (8 Nov 1927-2013)

Daily goal in life

"We, whoever we are, must have a daily goal in our lives, no matter how small or great, to make that day mean something."
-Maxwell Maltz

Difficulties & Opportunities

"A pessimist is one who makes difficulties of his opportunities; an optimist is one who makes opportunities of his difficulties."
-Reginald B. Mansell

By being anything else

"I became an optimist when I discovered that I wasn't going to win any more games by being anything else."
-Earl Weaver

Positive Attitude - pleasant experience

"A positive attitude may not solve every problem but it makes solving any problem a more pleasant experience."
-Grant Fairley

beat your own record

Never mind what others do; 
do better than yourself, 
beat your own record each and everyday, 
and you are a success. 
-William Boetcker

2 & 3 உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா

Part-2 & 3 உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா

BaalHanuman | November 2, 2016 at 11:47 PM | Categories: Diabetes, Sujatha, Sujatha Suvadugal | URL: http://wp.me/pTWRs-7qu
Part-3
BaalHanuman | November 3, 2016 at 2:47 PM | Categories: Diabetes, Sujatha, Sujatha Suvadugal | URL: http://wp.me/pTWRs-7rG

BaalHanuman posted: " டயபடிஸ் ஒரு நோய் அல்ல. ஒரு குறை. கையில்லை. கால் இல்லை என்பது போல் இன்சுலின் இல்லை. அதை செயற்கையாக வெளியிலிருந்து கொடுக்கிறோம். அவ்வளவுதான் அலோபதியின் ஆதார சிகிச்சை முறை. அதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இது ரொம்ப நாளாக மாறவில்லை. 25-10-1988 ?எனக"

New post on Balhanuman's Blog

2-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா

by BaalHanuman

sujatha55

டயபடிஸ் ஒரு நோய் அல்ல. ஒரு குறை. கையில்லை. கால் இல்லை என்பது போல் இன்சுலின் இல்லை. அதை செயற்கையாக வெளியிலிருந்து கொடுக்கிறோம். அவ்வளவுதான் அலோபதியின் ஆதார சிகிச்சை முறை. அதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இது ரொம்ப நாளாக மாறவில்லை.

25-10-1988

?எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?

!சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், கறிவேப்பிலையைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு விடுவீர்கள். இனிப்பு ஏதாவது கொண்டு வந்தால், கண்கள் பிரகாசமடையும். கல்யாணச் சாப்பாட்டில் இலை ஆரம்ப நிலைக்கு வந்ததுபோல், சுத்தமாக அத்தனையும் சாப்பிடுவீர்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பீர்கள். ராத்திரி ஒரு முறையாவது புலி துரத்துகிற மாதிரி பயங்கரக் கனவு கண்டு எழுந்திருப்பீர்கள். அரைமணிக்கு ஒரு முறையாவது மூத்திரம் போவீர்கள். மனைவி – கணவனுக்குத் தெரியாமல் சாக்லேட், மைசூர்பா சாப்பிடுவீர்கள். காலை அடிக்கடி காலால் சொரிந்து கொள்வீர்கள். கண்ணைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடலாம் முதன்முறையாக. வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை பண்ணிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

BaalHanuman | November 2, 2016 at 11:47 PM | Categories: Diabetes, Sujatha, Sujatha Suvadugal | URL: http://wp.me/pTWRs-7qu


1-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா

1-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா

BaalHanuman posted: " தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத"

New post on Balhanuman's Blog

1-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா

by BaalHanuman

sujatha55

தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் நான் எழுத விரும்புவது டயபடிஸ் பற்றி…

(எழுதிய வருடம்: 25.10.1988)

உலகத்தில் டயபடிஸ்காரர்கள் எத்தனை பேர் ?

பதினேழரை கோடி. இன்னும் ஐந்து வருஷத்தில் இருபத்துநாலு கோடியாகப் போகிறது! இந்தியாவில்? போன வியாழக்கிழமை கணக்கிட்டபடி, நாலு கோடி இந்தியர்கள் டயபடிஸ்காரர்கள். அது 2010க்குள் பதினொன்றரைக் கோடியாகப் போகிறதாம்! உலகின் டயபடிஸ் தலைநகரம் இந்தியாதான் என்கிற சந்தேகத்துக்குரிய பெருமை நமக்கு உண்டு.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

BaalHanuman | November 2, 2016 at 12:40 AM | Categories: Sujatha, Sujatha Suvadugal | URL: http://wp.me/pTWRs-7pN



2-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


With Thanks & Regards,

P Mukunthan
blog: www.formuku.blogspot.com


2-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

BaalHanuman posted: " டாக்டர் இந்த வாரம் இன்னொரு கேள்வி. அப்பா, அம்மா இருவருக்கும் நீரிழிவு இருந்தால் பிள்ளைகளுக்கும் டயபட்டீஸ் வந்துவிடுமா?" நல்ல கேள்வி. மரபியலில் "Epigenetics' (எபிஜெனடிக்ஸ்) என்று சொல்லுவாங்க." அப்படின்னா?" காலங்காலமா மாறிவரும் சுற்றுச்சூழல், பழக்க வழக"


New post on Balhanuman's Blog

2-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

by BaalHanuman

desikandr-vijayaraghavan

டாக்டர் இந்த வாரம் இன்னொரு கேள்வி. அப்பா, அம்மா இருவருக்கும் நீரிழிவு இருந்தால் பிள்ளைகளுக்கும் டயபட்டீஸ் வந்துவிடுமா?"

நல்ல கேள்வி. மரபியலில் "Epigenetics' (எபிஜெனடிக்ஸ்) என்று சொல்லுவாங்க."

அப்படின்னா?"

காலங்காலமா மாறிவரும் சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்களால் நம் மரபணுக்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, தலைமுறை தலைமுறையாகப் பிள்ளை, பேரன், பேத்திகளுக்கு மரபுவழியாகப் பரவுகிறதா என்ற ஆராச்சி."

சுவாரசியமான விஷயம். அப்ப நம் ஜீன்கள் மாறிவிடுமா?"

ஜீன்கள், அதாவது மரபணுக்கள் மாறுவதில்லை. மாறுவதற்குப் பல ஆயிரம் வருஷங்கள் ஆகும். ஆனால் நம் செல்லுக்குள் அதாவது உயிரணுக்களுக்குள் மரபணுக்களை மாற்ற சில சமாசாரங்கள் இருக்கு. இதுதான் 'எபிஜெனடிக்ஸ்'.

அப்பா சொத்து பிள்ளைக்கு என்பதுபோல அப்பன் புகைத்தது, குடித்தது, கண்டபடி சாப்பிட்டது, கவலைப்பட்டது எல்லாம் எபிஜீன்களின் வழியாகப் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் வந்து சேர்கிறது."

அதனால்தான் நம் அப்பா அம்மாவுக்கு டயபடீஸ் என்றால் நமக்கும் வருகிறதா?"

அப்படியில்ல. அப்பா செஞ்ச அதே தப்பை பிள்ளையும் செய்தால் சுலபமாக வரும். செய்யாத வரை வராது. உதாரணமா பத்து வருஷத்துக்கு முன்னாடி நாலாயிரம் பேர்ல ஒருத்தருக்கு டயபடீஸ். இப்ப நாலு பேருல ஒருத்தருக்கு 'பிரிடயபடீஸ்' இல்ல டயபடீஸ் இல்லேனா உடல் பருமனுடன் இருக்காங்க."

அதாவது நம் உடல் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி மாதிரி. எபிஜீன்கள் தோட்டாக்கள் மாதிரி. 'லைப் ஸ்டைல்' சரியாக இல்லை என்றால் நம்மை நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதற்குச் சமம்!"

நல்ல உதாரணம். பெற்றோருக்கு டயபடீஸ் என்றால் நமக்கும் வரும்னு அவசியமில்ல. டயபடீஸ் வேணுமா வேண்டாமான்னு நாமதான் முடிவு பண்ணணும்."

அப்ப நாம சாப்பிடற மருந்து, மாத்திரைங்க நம்ம குழந்தைகள பாதிக்குமா?"

நிச்சயம். இதில் என்ன கொடுமைனா பல ரசாயனக் காப்புரிமை பெற்ற நவீன மருந்துகள் நீரிழிவு எபிஜெனிடிக் தூண்டுதல்களைச் செய்யல்படுத்த முடியும். டயபடீஸ் மட்டும் இல்லை, ஆட்டோ இம் யூன் குறைபாடுகள், மறதி, அல்சைமர், புற்றுநோய் என்று ஒரு பெரிய லிஸ்டே போடலாம்."

கேட்கவே பயமா இருக்கு! நம் உடல் ஏன் குண்டாகிறது? உடல் பருமனுக்கும் டயபடீஸுக் கும் என்ன சம்பந்தம்?"

இருக்கு. அதிக இன்சுலின் சுரப்பதால் 'பை ஒன் கெட் ஒன் ஆஃபர்' மாதிரி உடல் பருமன், டைப்-2 டயபடீஸ் ரெண்டும் ஜோடியாக வரும். இந்த ஜோடிக்குப் பெயர் - டயபசிட்டி."

தாத்தா அப்பா காலத்து கறுப்பு வெள்ளை குரூப் ஃபோட்டோவை கவனிச்சா உங்களுக்கே புரியும். அதில கிட்டத்தட்ட எல்லாரும் ஒல்லியா இருப்பாங்க. இன்னிக்கு நாலாங்கிளாஸ் கலர் போட்டோல எட்டு பேர் நிற்க வேண்டிய இடத்துல நாலு பசங்கதான்."

இது எப்ப டாக்டர் ஆரம்பிச்சது?"

இன்னிக்கு நேத்தைக்கு இல்ல, கடந்த இருவது வருடமாக உடல் பருமன் பரவிவருகிறது. ஒபிசிட்டி என்பது 'எபிடமிக்'."90ல 15% ஆக இருந்த உடல் பருமன் 2010ல 40% என்று எகிறிடுத்து அமெரிக்கால."

இந்தியால...?"

ஒலிம்பிக்ஸ் மாதிரி மூணாவது இடத்துல இருக்கு. 1980 முதல் 2013 வரை 50 பர்சென்ட் குண்டாயிட்டாங்க; நம்ம சென்னையில 70 பர்சென்ட்டுன்னு புள்ளிவிவரம் சொல்லுது."

ஆனா இப்ப நிறைய பேர் வாக்கிங் போறாங்களே?"

பனகல் பூங்கால கட்சி ஊர்வலம் மாதிரி சாரை சாரையா நடந்தா உடல் இளைக்காது. நடந்தா ஒல்லியாகலாம் என்பது ஒருவிதமான மூட நம்பிக்கை."

ஆச்சர்யமா இருக்கு. அப்ப உடற்பயிற்சி தேவையே இல்லையா?"

நன்மைகள் இருக்கு. ஆனா அதனால்தான் உடல் இளைக்கும் என்பது கட்டுக்கதை. இங்கிலாந்தை எடுத்துக்கிட்டா 1997 முதல் 2008 வரை உடற்பயிற்சி 32 சதவிகிதம் அதிகமாச்சு. கூடவே உடல் பருமனும் 10 சதவிகிதம் கூடியது. இங்கிலாந்துல மட்டுமில்லை, அமெரிக்கவில் 20 பர்சென்ட் உயர்ந்தது. மத்த நாடுகளிலும் இதே நிலைமைதான்.

மக்களோட ஒரே குறிக்கோள் உடம்பைக் குறைச்சு ஒல்லியாவதுதான். இன்னொரு விஷயம், நெதர்லாந்து, இத்தாலியில உடற்பயிற்சி செயறவங்க கம்மி. அங்கே ஒபிசிட்டியும் குறைவு. அதனால எக்ஸர்சைஸுக்கும் உடல் பருமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை."

ஆனா இன்றும் பூரி மசால் மாதிரி, உடற்பயிற்சியும் டயட்டையும்தானே பரிந்துரைக்கிறாங்க?"

யெஸ். உடற்பயிற்சி நல்லதுதான். பல் தேய்ப்பது மாதிரி. ஆனா முன்ன சொன்னா மாதிரி உடம்பை குறைக்கப் பயன்படாது. இப்ப இருக்கிற சில டாக்டர்களே குண்டா இருக்காங்க."

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' அது போல உடல் பருமனுக்கு எதுதான் பிரச்னை டாக்டர்?"

கடந்த 20 வருஷத்தில் என்ன என்ன மாறுதல்கள்? யோசிச்சுப் பாருங்க. அடிக்கடி இடைவெளி இல்லாம விதவிதமா வாயில் ஏதாவது போட்டுக்கொண்டே இருக்கோம். நாம சாப்பிடும் சாப்பாட்டில்தான் கார்பரேட் கம்பெனிங்க லாபம் பார்க்குறாங்க."

விவரமா சொல்லுங்க டாக்டர்?"

பிரேக்ஃபாஸ்ட் என்ற காலை உணவை எட்டரைக்குள்ள சாப்பிடாட்டி தெய்வ குத்தம் போலாகி ரொம்ப நாள் ஆச்சு. கேல்சியம் கிடைக்க குழந்தை போல நிறைய பால் குடிக்க வைக்கிறாங்க. 'லோ-கேலரி', 'லோ-ஃபேட்', '0%' , 'டயட்' கொட்டை எழுத்துகளைக்கொண்டு மூளைச் சலவை செஞ்சுட்டாங்க. சின்னப் பசங்கள 'நீ சூப்பர் மேன் மாதிரி ஆகலாம்'ன்னு கலர் கலரா குடிக்கவைக்கிறாங்க."

கரெக்ட் டாக்டர், இப்ப நாம கடையில வாங்கிச் சாப்பிடற பல பாக்கெட் தின்பண்டங்க நம் தாத்தா, பாட்டி கேள்விப்படாதது!"

கூடவே நீண்ட நாள் 'ஷெல்ப் லைஃபை' கூட்ட, சுத்திகரிக்க, பதப்படுத்த வாயில் நுழையாத எதை எதையோ சேர்க்கறாங்க."

இதனாலதான் இன்னிக்கு வீட்டுக்கு ஒருத்தர் அமெரிக்கால இருக்கா மாதிரி வீட்டுக்கு ஒருத்தர் டயபட்டிக். 80% டயபடீஸ் உள்ளவங்க குண்டாவும் இருக்காங்க."

ஏழு வினாடிக்கு ஒருத்தர் டயபட்டீஸ்னால இறக்கிறாங்க. உயிர் இழப்புக்குக் காரணம்? துப்பாக்கியால தானே சுட்டுக் கொள்கிறார்!"

ஒரு புஸ்தகத்தில படிச்சேன் மனுஷங்க மட்டும்தான் குண்டாகுறாங்க, மிருகங்கள் வெயிட்போடுவதில்லை என்று."

உண்மைதான். பொதுவாக யானை, நாய், மாடு, கோழி என்று எதுவும் வெயிட் போடாது. ஆனால் வீட்டில அல்லது பண்ணையில் இருந்தா குண்டாகி விடும். இயற்கை உணவை அதற்குக் கொடுக்காம, நாம் சாப்பிடுவதுபோல அவற்றுக்கும் சாப்பிடக் கொடுப்பதால்தான்."

காட்டு யானை, கடலில் திமிங்கிலம் எல்லாம் ஒரு நாளைக்கு 50 கிலோ சாப்பிட்டும் வெயிட் போடுவதில்லை. அதன் குட்டிகளும் அப்படியே. ஆனா நம் குழந்தைங்க இன்று குண்டாகவே பிறக்கிறது. ஏன் டாக்டர்?"

நம்ம சாப்பாடு மூலம் ஏற்படும் ஹார்மோன் இன்பேலன்ஸ்தான். இன்னொரு விஷயம். வீட்டு எலியைவிட ஆராய்ச்சிக்கூடத்தில உள்ள எலிங்க குண்டாக இருக்கும். அவற்றுக்கும் நமக்கு வரக்கூடிய எல்லா நோய்களும், டயபடீஸ் உட்பட வருகிறது."

எதனால் குண்டாகிறது?"

பல காரணங்கள் உண்டு. முக்கியமா ஆராச்சிக்கு உட்பட்ட பிராணிகள் குண்டாவதற்கு ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்சிதை மாற்றம் தான் காரணம்.

1930 முதல் 1960 வரை ஆராய்ச்சிக் கூடத்தில எலிகளை குண்டாக்குவதற்கு ஹைப்போத்தாலமஸ் (Hypothalamus)என்ற மூளை அடிப்பகுதியில சின்ன ஊசியைக் குத்திவைக்கும் முறையைக் கடைப்பிடிச்சாங்க. ஹார்மோன்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் இடம் அதுதான்."

குண்டாக இருப்பதனால நிறைய சாப்பிடுறாங்களா? இல்ல நிறைய சாப்பிட்டு அதனால குண்டாகிறாங்களா?"

டயபடீஸ், உடல் பருமன் இரண்டுக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன்தான் முக்கிய காரணம். அதை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்."

(தொடரும்)

BaalHanuman | November 3, 2016 at 1:24 AM | Categories: Diabetes, Dr.Vijayaraghavan, Sujatha Desikan | URL: http://wp.me/pTWRs-7pT





If people start thinking....

"A king can stand people fighting but he can't last long if people start thinking."
-Will Rogers, humorist (4 Nov 1879-1935)

on a limited set of targets

"Nothing can add more power to your life than concentrating all your energies on a limited set of targets."
-Nido Qubein

People who prayed to live....

"Our cemeteries are full of people who prayed to live." 
-Annie Laurie Gaylor, freethinker and activist (b. 2 Nov 1955) 

The secret of discipline...

"The secret of discipline is motivation. When a man is sufficiently motivated, discipline will take care of itself."
 -A Paterson

Kindness is...