நவம்பர் 19: இன்று "உலக ஆண்கள் தினம்"!!
ஆண் – அறிவின் அம்சம்.
ஆண் – ஆளுமை விளக்கம்.
ஆண் – இயல்பே வீரம்.
ஆண் – ஈவின் ஈரம்.
ஆண் – உறுதியின் தீரம்.
ஆண் – ஊழின் ஊழ்.
ஆண் – எரி தீ உழைப்பு.
ஆண் – ஏர் முனைக் காப்பு.
ஆண் – ஒருங்கு சேர் பிணைப்பு.
ஆண் – ஓய்விலா இயக்கம்.
ஆண் – ஔவியம் போற்றான்.
ஆம் – அஃதே ஆணின் அருமை!!
No comments:
Post a Comment