மருமகள்: அத்தை, diwali ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...
அத்தை: ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள்: புளி ரசத்துக்கு புளி போடணும் ...
தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்....
மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்....
அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை ....?!?
அத்தை : 😳😵😲😮
👻💀☠👽
அம்மா: உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்புடா...
மகன்: ஏன் ? என்ன செஞ்சா?
அம்மா: நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சி ரசகுல்லா பண்ணுங்கன்னு சொல்றா...
மகன்: 😲😮😳
👻💀☠👽
மகன்: என்னப்பா... இந்த சங்கு சக்கரம் நெருப்பு வைச்சா ஏரியல...
அப்பா: அடப்பாவி, இது அம்மா சுட்ட முருக்குடா.... உங்க அம்மா பாத்தா நமக்கு தீவாளி-யே இல்லடா....
😂*🤣*😇
customer: போனில் (நகைக்கடை என நினைத்து ) என்னங்க ... தீவாளி exchange offer paththi...
ஸ்வீட்கடைக்காரர்: போன தீவாளி-க்கு எங்க கடைல வாங்கின ஸ்வீட் ஓரு கிலோ திரும்ப கொடுத்தா, இந்த வருஷம் அரை கிலோ ஸ்வீட் கொடுப்போம்...
customer : 😡🤡😇
👹👺💩
பேஷண்ட்: என்ன டாக்டர் ... சீட்-ல, மாத்திரை பேர் எழுதாம, புஷ்வாணம், சரவெடி, சக்கரம், னு எழுதி இருக்கு...
டாக்டர்: எங்க மெடிக்கல் ஷாப்-ல இந்த வாரம் பட்டாசு மட்டும் தான் விக்கிறோம்...
பேஷண்ட் : 😇🤑😫😩
(@-@)
நண்பர்: நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....
மற்ற நண்பர்: எந்த கடைல வாங்கன?
நண்பர்: என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....!
😜😂🤣
மனைவி: எனக்குதான் உடம்பு சரியாயிடிச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போல... ?
கணவன்: நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு தீவாளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்...
மனைவி : 🙄😡😩
😂🤣😇
No comments:
Post a Comment