For this Day:

;

அதிர வைக்கும் கூகுள்

எங்கும் வியாபித்திருக்கும் எம்பெருமான் 

கூகுளை விட்டுவைப்பாரா? 

கூகுள் 60வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு  இந்தியர்களுக்கு சில மென்பொருள்களை வழங்கியிருக்கிறது.


தமிழில் தேட வசதியாக ஒரு விட்ஜெட் அளித்திருக்கிறார்கள். 

அதில் உதாரண தேடுசொல் அதிர வைக்கிறது. வாழ்க கூகுள். 

தமிழில் தேடுவதற்கு மிக எளிய முறையில் வசதி இருக்கிறது 

இந்த விட்ஜெட்டில்.  

தமிழ் On-Screen Keyboard
Gadgets powered by Google


மேலே தமிழைத் தடவித் தடவி அடித்து என்ன ஆகிறது என்று பாருங்கள்.

No comments: