"Don't judge each day by the harvest you reap, but by the seeds you plant."
-Robert Louis Stevenson
உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவுசெய்து உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூர எறிந்துவிட்டு, அது இருந்த இடத்தில் ஒரு புத்தக அலமாரியை வையுங்கள்! -ரோல்ட் தஹில்
உங்கள் குழந்தைகளின் உலகத்தை விரிந்து பரந்ததாக மாற்ற நிறைய வழிகள் இருந்தாலும் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் தலை சிறந்த வழி! -ஜாக்குலின் கென்னடி
பழைய சட்டையை அணிந்து கொண்டிருந்தாலும் புதிய புத்தகங்களை வாங்க மறுக்காதே! -ஆஸ்டின் பெல்ப்ஸ்
உறைந்த பனியாக இருக்கும் உங்கள் உள்ளக் கடலை உடைத்து நீர்வெளியாக்கும் கோடரியே புத்தகம்! -ப்ரான்ஸ் காஃப்கா
நல்ல புத்தகங்களை படிக்க விரும்பாதவன் படிப்பறிவில்லாதவனுக்குச் சமம்! -மார்க் ட்வெய்ன்
பெரும் செல்வத்தைக் கொண்ட புதையல் தீவை விட மேலான செல்வம் நல்ல புத்தகங்களில் உள்ளது! -வால்ட் டிஸ்னி
புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் நீ முழுச் சுதந்திரம் பெற்றவனாகிறாய்! -ஃப்ரடெரிக் டக்ளஸ்
நீ படிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லையென்று நீ உணர்ந்தால், அத்தகைய புத்தகத்தை நீயே எழுத ஆரம்பித்துவிடு! -டோனி மாரிஸன்
Hypocrisy Versus Life
Ye call Me Master and obey Me not;
Ye call Me Light and see Me not;
Ye call Me Way and walk not;
Ye call Me Life and desire Me not;
Ye call Me Wise and follow Me not;
Ye call Me Fair and love Me not;
Ye call Me Rich and ask Me not;
Ye call Me Eternal and seek Me not;
Ye call Me Gracious and trust Me not;
Ye call Me Mighty and honor Me not;
Ye call Me Just and fear Me not;
If I condemn you blame Me not!
Unknown
Ellie Walsh