Happy Teachers Day

அன்பாய் இருந்து 
ஆசைகள் தவிர்த்து 
இனிமையாய் நடந்து 
ஈகையை சொல்லி கொடுத்து 
உண்மையாய் உழைத்து 
ஊக்கம் கொடுத்து 
எந்நாளும் கற்று 
ஏணிப்படியாய் இருந்து 
ஐயம் அதை தீர்த்து 
ஒற்றுமையை உணர்த்தி 
ஓங்கி வளர உதவி 
ஒளவை போல அறிவிற் சிறந்து 
அஃதே வாழும் 

ஆசிரியர்களுக்கு 
இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment